Author name: admin

Astrology_courses
Blog

Best Numerologist in Chennai

Who we areWe are a team of dedicated professionals led by Harihara Sudhan, offering comprehensive numerology services designed to provide clarity and direction in your life. With a passion for unraveling the mysteries of numbers, Harihara Sudhan has earned recognition as one of the best numerologists in Chennai, delivering accurate and insightful readings. As a trusted numerologist in Chennai, Harihara Sudhan specializes in decoding the energy of numbers to guide individuals toward success and personal growth. Recognized as a famous numerologist in Chennai, he has helped countless clients unlock their potential and navigate life’s challenges. Whether you’re seeking a good numerologist in Chennai for personal guidance, a numerology consultant in Chennai for tailored solutions, or a numerology expert in Chennai to understand complex patterns, Harihara Sudhan and his team provide unmatched expertise and support. Discover your life’s purpose and path with the insights of one of the top numerologists in Chennai today! About Numerology Numerology is an ancient practice that explores the mystical relationship between numbers and life events. By analyzing numbers derived from your name and birthdate, numerology provides deep insights into personality, relationships, career, and life purpose. It also helps predict opportunities, challenges, and significant life changes through recurring numerical patterns. If you’re looking for guidance, the best numerologist in Chennai can offer personalized consultations tailored to your unique numbers. Chennai is home to many skilled professionals, including numerology consultants and experts known for their accurate readings and practical advice. From famous numerologists in Chennai to top-rated numerology experts, the city boasts a rich heritage of numerological wisdom, making it a hub for those seeking clarity in life. Whether you’re searching for a good numerologist in Chennai or a seasoned numerology consultant, you’ll find professionals who combine traditional numerology with modern insights. Principles of Numerology Numerology is founded on the idea that numbers are more than mathematical symbols—they carry unique vibrations and energies that influence our lives. Key principles include: For those seeking guidance, consulting the best numerologist in Chennai can offer clarity and tailored insights. Chennai is home to many skilled numerology experts, known for their accurate readings and deep understanding. Whether you’re looking for a good numerologist in Chennai, a numerology consultant, or the top numerologist in Chennai, these professionals provide meaningful solutions to life’s mysteries. Explore the wisdom of the famous numerologists in Chennai to gain a deeper understanding of your numbers.

Astrology_courses
Blog

சித்திரை மாத பலன்

வணக்கம், சோபகிருது தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை மாதம், ஏப்ரல் 14ம் 2024 தேதியில் பிறக்கிறது. சூரியன் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகி அதனுடன் உச்சமும் அடைகிறார். சூரியன், ராகு மற்றும் புதன் பகவான் இணைவுடன் இந்த சித்திரை மாதம் தொடங்குகிறது. இனி ராசியின் அடிப்படையில் பொதுவான சித்திரை மாத பலன்களை காணலாம். மேஷ ராசி – சூரிய பகவான் உச்சம் பெறக்கூடிய சித்திரை மாதத்தில், தொழில் ரீதியாக சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் கிடைக்கும் மற்றும் குடும்ப உறவுகள் வலுப்படும். ரிஷப ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், உங்கள் பணியிடத்தில், ஆரோக்கியத்தில் மற்றும் நிதி சார்ந்த கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.இதனால் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. உறவுகள் இடையே அனுசரித்து செயல்படுவது நல்லது. தேவையற்ற செலவுகள் அதிகம் ஏற்படக்கூடிய மாதம் என்பதால் பணப்புழக்கத்தில் கவனமாக இருப்பது நல்லது. மிதுன ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில் இதனுடன் புதாதித்திய சேர்க்கை ஏற்படுகிறது. இதனல் உங்களுக்கு அதிஷ்டம் வீடு தேடி வரும். உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் மற்றும் நல்ல வாய்ப்புகளைப் கிடைக்க பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான காலம் ஆகும் மற்றும் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். வெளிநாடு வேலை மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். கடக ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்யும் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். நிதி சார்ந்த விஷயத்தில் நல்ல முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டு வேலை, கல்வி மற்றும் காதல் சார்ந்த விஷயங்கள் சாதகமாக இருக்கும். பணம் சேமிக்க கூடிய மாதமாக அமையும்.சிம்ம ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இதனுடன் புதாதித்திய சேர்க்கை மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் இருக்கும், இது ஒரு சிறப்பான மாதமாக மேல் கட்டி கூறலாம். தொழிலில் முன்னேற்றம், பதவியில் உயர்வு மற்றும் நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் போன்ற சாதக நிலை தொடரும். திருமண அமைப்பு மற்றும் குடும்ப வாழ்க்கையில் மன நிறைவு கிடைக்கும். கன்னி ராசி – சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் உச்சம் பெறக்கூடிய நிலையில், பணியிடத்தில் சில சங்கடங்களைச் மற்றும் வேலை தொடர்பான தவறுகளால் பிரச்னைகள் ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளது. செலவுகள் உங்கள் கையை மீறி போகவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தில் பொதுவாக வயிறு தொடர்பான பிரச்சனைகள் கூடுதல் கவனம் தேவை. காதல் உறவும் சாதகமாக இல்லை. இந்த மாதம் முழுவதும் அதிக கவனம் தேவை.துலாம் ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், தொழில் மற்றும் வேலை ரீதியாக சூழல் சாதகமற்றதாக மற்றும் அழுத்தமான இருக்கும். பல உடல் பிரச்சினைகளும் மற்றும் தேவையற்ற பயணங்களையும் தரும். அதிக பண செலவு, துணையின் ஆரோக்கிய குறைபாடு மற்றும் குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த மாதம் முழுவதும் அனைத்து விதத்திலும் அதிக கவனம் தேவை.விருச்சிக ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இந்த அமைப்பு நல்ல முன்னேற்றம் தருவதாக இருக்கும் மற்றும் எடுக்கும் முயற்சிகளில் அனைத்தும் மிகவும் சாதகமானதாக இருக்கும். அனைத்து கடின உழைப்பிற்கும் பாராட்டு மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வெற்றியுடன் நல்ல பண வரவுக்கு வாய்ப்புள்ளது. உங்கள் மனவாழ்க்கையும் மிகவும் உற்சாகமாக இருக்கும். தனுசு ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இதனுடன் புதாதித்திய சேர்க்கை மற்றும் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் இருக்கும் இந்த அமைப்பு சிறந்த அமைப்பு ஆகும். தாயாரின் உடல்நலம் சீராக அமையும்.  தொழிலில் முன்னேற்றம், பதவியில் உயர்வு மற்றும் நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் போன்ற சாதக நிலை தொடரும். குழந்தை பாக்கியம் தள்ளி போனவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு குதூகலமான மாதமே.மகர ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இது ஒரு சிறப்பான மாதமாக அமைய வாய்ப்புகள் குறைவு. இதனால் உங்களின் சுகங்கள், வசதிகள் பாதிக்கப்படும். அலைச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் நிதி நிலை ஏற்ற இறக்கத்தால் மன நிம்மதி குறைய வாய்ப்புள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடுமத்திரனார் ஒத்துழைப்பு பெரியளவில் கிடைக்காமல் போகலாம். இந்த மாதம் வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கும்ப ராசி – சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  அசாத்திய தைரியம் கூடும். இரண்டு வருமானம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். கண் மற்றும் உஷ்ணம் சம்பந்தமான விஷயங்களில் சற்று கவனமாக இருங்கள்.  திருமணம் கைக்கூடி வரும் மற்றும் நீங்கள் எடுத்த காரியம் உங்களுக்கு வெற்றியாக அமையும். இந்த ஏப்ரல் மாதம் முழுவதும் உங்களுக்கு ஒரு வெற்றியின் மாதமே. மீன ராசி- சூரியன் உச்சம் பெறக்கூடிய நிலையில், இந்த அமைப்பு ஒரு சாதகமற்ற நிலையாக உள்ளது. அதிக பண செலவு, ஆரோக்கிய குறைபாடு மற்றும் குடும்பத்தில் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவது மிகவும் நல்லது. உடல் நலம் தொடர்பாக அதிக பணம் செலவிட வேண்டியது இருக்கும். தொழிலில் முன்னேற்றம், பதவியில் உயர்வு போன்றவை தள்ளி போகலாம். பொறுமை முக்கியம். இந்த மாதம் முழுவதும் அனைத்து விதத்திலும் அதிக கவனம் தேவை.

Astrology_courses
Blog

குரோதி வருட பலன்

இந்த வருடம் தமிழ் புத்தாண்டு 14 ஏப்ரல் 2024 (சித்திரை 1) ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாட படுகிறது. அதோடு இந்த வருடம் பிறக்கும் சமயத்தில் உள்ள கிரஹ நிலைகளை கணிக்கும் பொருட்டு, இந்த ஆண்டு பல நல்ல மாற்றங்கள் நிகழக்கூடிய ஆண்டாக இருக்கும். அதேசமயம், வலைதள வளர்ச்சி ஏற்றம் மற்றும் இறக்கம் இருக்கும். பங்கு வர்த்தகம் சீராக செல்லும். பொதுவாக இந்த ஆண்டு முழுக்க நாம் அனைவரும் பிள்ளையார் கடவுளையும் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி தாயாரையும் கும்பிடுவது நல்லது. இனி ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன்கள் என்று பார்ப்போம். மேஷ ராசி– மேஷ ராசி நேயர்களே குரோதி வருடம், மே 1, 2024 முதல் குரு பகவான் உங்களின் ராசிக்கு 2ம் வீட்டில் பெயர்ச்சியாகிரர். ராகு பகவான் உங்கள் 6ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் 12ம் வீட்டிலும் அமைந்துள்ளது. வருட முற்பகுதியில் சனி பகவான் 11ம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் ஜூன் முதல் நவம்பர் வரை வக்ர நிலையில் செல்கிறார். இத்தகைய கிரக அமைப்பில், ராகு பகவான் கேது பகவான்வின் நிலை உங்கள் ஆரோக்கியம், நிதி வாழ்க்கை மற்றும் உறவுகளின் அடிப்படையில் சாதகமாகத் தெரிகிறது. சனி பகவான் பகவானால் இந்த ஆண்டு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சனி பகவான்வின் பகவானின் வக்ர கதி காலத்தில் உங்கள் தொழிலில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடலாம். குரு பகவான் அமைப்பின் மூலம் நீதிமன்ற வழக்குகள் வெற்றி கிட்டும், எதிரிகள் தொல்லை அகலும், உங்கள் நீண்ட கால நோய் குணமாகும், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்., தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம், தந்தையின் ஆரோக்கியம் போன்ற நல்ல விஷயங்கள் காணப்படும். எனவே மே 2024 முதல் வருட இறுதி வரை இந்த பலன்கள் நல்ல முறையில் இருக்கும். ரிஷப ராசி – ரிஷப ராசி நேயர்களே குரோதி வருடம், மே 1, 2024 முதல் குரு பகவான் உங்களின் ராசிக்கு பெயர்ச்சியாகிரர். ராகு பகவான் உங்கள் 5ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் 11ம் வீட்டிலும் அமைந்துள்ளது. வருட முற்பகுதியில் சனி பகவான் 10ம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் ஜூன் முதல் நவம்பர் வரை வக்ர நிலையில் செல்கிறார். இத்தகைய கிரக அமைப்பில், ராகு பகவான் பகவான்வின் நிலை திடீர் எதிர்பாராத பண ஆதாயத்தையும் வருமான அதிகரிப்பையும் தரும். நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு திருப்தி கிடைக்காமல் போகலாம். சனி பகவான் உங்கள் 10ம் வீட்டில் இருக்கிறார். இதன் காரணமாக நீங்கள் உங்கள் தொழிலில் அதிகம் வளர்ச்சியைக் காண்பீர்கள். சனி பகவான்வின் வக்ர கதி காலத்தில், உங்கள் தொழிலில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் இந்த காலம் தொழில் ரீதியாக சற்று கடினமநாதக இருக்கும். குரு பகவான் அமைப்பின் மூலம் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் தேடி வரும், சுயகௌரவம் மேம்படும், குழந்தைகளிடமிருந்து நன்மை கிட்டும் அல்லது நன்மை பயக்கும் செய்திகள் வரும், கல்வியில் முன்னேற்றம் அல்லது உயர் கல்விக்கான வாய்ப்புகள் வரும். வியாபாரம், தினக்கூலி, கூட்டாண்மை, ஆன்மீக முயற்சி, குறுகிய கால வெளிநாட்டுப் பயணம் போன்றவை நன்மை பயக்கும். வாழ்க்கைத்துணை அல்லது கூட்டாளியால் ஆதாயம், தினசரி வருமானத்தில் வளர்ச்சி, ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மிதுன ராசி – மிதுன ராசி நேயர்களே, குரோதி வருடம், மே 1, 2024 முதல் குரு பகவான்உங்களின் ராசிக்கு 12ம் வீட்டில் பெயர்ச்சியாகிரர். ராகு பகவான் உங்கள் 10ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் 4ம் வீட்டிலும் அமைந்துள்ளது. வருட முற்பகுதியில் சனி பகவான் 9ம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் ஜூன் முதல் நவம்பர் வரை வக்ர நிலையில் செல்கிறார். மேலும் ராகு பகவான் கேது பகவான்வின் இந்த நிலை உங்கள் குடும்பம் மற்றும் தொழிலில் சில தோல்விகளைக் காட்டுகிறது. சனி பகவான் 9ம் வீட்டில் அமைந்திருக்கும், இதன் காரணமாக நீங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும், இது உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும். இந்த ஆண்டு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சனி பகவான்வின் வக்ர கதி காலத்தில், சாதகமான பலன்களை காண்பீர்கள். குரு பகவான் அமைப்பின் மூலம் வெளிநாட்டிலிருந்து ஆதாயம், அல்லது பயணத்திற்கான வாய்ப்புகள். மருத்துவச் செலவும் எதிர்பார்க்கப்படுகிறது, எனவே உங்களால் முடிந்தவரை சேமித்து செலவிடுங்கள். தாய்க்கு நல்ல ஆரோக்கியம் ஏற்படும்,சொத்து அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல ஆரோக்கியம் கிட்டும். போட்டித் தேர்வுகளுக்குத் வெற்றி உண்டாகும். நீதிமன்ற விவகாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும், எதிரிகளை வெல்ல முடியும். உறவினர்களால் சொத்து ஆதாயம் எதிர்பார்க்கப்படுகிறது. கடக ராசி – கடக ராசி நேயர்களே, குரோதி வருடம், மே 1, 2024 முதல் குரு பகவான்உங்களின் ராசிக்கு 11ம் வீட்டில் பெயர்ச்சியாகிரர். ராகு பகவான் உங்கள் 9ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் 3ம் வீட்டிலும் அமைந்துள்ளது. வருட முற்பகுதியில் சனி பகவான் 8ம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் ஜூன் முதல் நவம்பர் வரை வக்ர நிலையில் செல்கிறார். ராகு பகவான் 9ம் வீட்டில் இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வளர்ச்சியைக் காண்பீர்கள் மற்றும் நீண்ட தூரம் பயணம் செய்ய நேரிடலாம். சனி பகவான்யின் நிலை உங்கள் ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி மற்றும் உறவுகளில் சிக்கல்கள் ஆகியவற்றில் உங்களை குழப்பமான நிலையில் வைக்கும். மற்றும் மனைவியுடனான தொடர்புகளின் போது நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கூட்டாண்மை வியாபாரத்தில் இருக்கும் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கூட்டாளியுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், இது உங்கள் தொழிலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.  சனி பகவான் வக்ர காலத்தில் உங்கள் தொழிலில் பாதகமான முடிவுகளைப் பெறுவதற்கான அறிகுறிகளைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் நீங்கள் அதிருப்தியுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்தாலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும். குரு பகவான் அமைப்பின் மூலம் உங்களுக்கு தரல பண புழக்கம், செய் தொழில் வெற்றி, தகவல் தொடர்பு மற்றும் விசா சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் கடின உழைப்பு மற்றும் முயற்சிக்குப் பிறகு வெற்றி. சமூக ஊடகங்கள் அல்லது ஆன்லைன் தளங்களில் வெற்றி. உடன்பிறந்தவர்களுடன் உறவு மேம்படும், உயர்கல்வி, குழந்தைகளால் நன்மை அல்லது குழந்தை கருத்தரித்தல் சாத்தியமாகும். வாழ்க்கைத்துணை மற்றும் கூட்டாண்மை மூலம் ஆதாயமும் காணப்படும். சிம்மராசி – சிம்ம ராசி நேயர்களே, குரோதி வருடம், மே 1, 2024 முதல் குரு பகவான்உங்களின் ராசிக்கு 10ம் வீட்டில் பெயர்ச்சியாகிரர். ராகு பகவான் உங்கள் 8ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் 2ம் வீட்டிலும் அமைந்துள்ளது. வருட முற்பகுதியில் சனி பகவான் 7ம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் ஜூன் முதல் நவம்பர் வரை வக்ர நிலையில் செல்கிறார். சனி பகவான்யின் இந்த நிலை குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வக்ர நிலையில், உங்களுக்கு சாதகமாகத் இருக்காது. இதன் போது உத்தியோகத்தில் சில பிரச்சனைகள், உறவுகளில் கசப்பு போன்றவற்றை சந்திக்க வேண்டி வரும். வருட ராசி பலன் 2024 படி, 7ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் வக்ர காலத்தில், வியாபாரத்தில் சில இழப்புகளைச் சந்திக்க நேரிடும். ராகு பகவான் மற்றும் கேது பகவான் உங்கள் 2ம் மற்றும் 8ம் வீட்டில் இருப்பதால், இதன் காரணமாக இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்கள் மற்றும் உறவுகள் தொடர்பான சில சிக்கல்கள் இருக்கலாம். குரு பகவான் அமைப்பின் மூலம் தொழில் வளர்ச்சி, தந்தையால் ஆதாயம் மற்றும் தந்தைக்கு மற்றும் ஜாதகருக்கு நல்ல உடல் நிலை, அரசு மூலம் ஆதாயம், சம்பள உயர்வு, திருமணம், இனிமையான பேச்சு, குடும்ப மகிழ்ச்சி, எதிரிகள் / வழக்குகளில் வெற்றி. நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அல்லது வேலையில் தொழில் வளர்ச்சி கிட்டும். சொத்து முதலீடு எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டை ஒரு சுமாரான ஆண்டாக கருத்தில் கொள்க. கன்னி ராசி – கன்னி ராசி நேயர்களே, குரோதி வருடம், மே 1, 2024 முதல் குரு பகவான்உங்களின் ராசிக்கு 9ம் வீட்டில் பெயர்ச்சியாகிரர். ராகு பகவான் உங்கள் 7ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் ராசியில் அமர்ந்துள்ளார். வருட முற்பகுதியில் சனி பகவான் 6ம் வீட்டிலும் மற்றும் சனி பகவான் ஜூன் முதல் நவம்பர் வரை வக்ர நிலையில் செல்கிறார். சனி பகவான்யின் 6ம் விட்டு சஞ்சாரம் இந்த ஆண்டு தொழில் மற்றும் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். ராகு பகவான் மற்றும் கேது பகவான்வின் நிலை உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சில இடையூறுகளையும் இணக்கமின்மையையும் அளிக்கும் தவிர பெரிய பாதிப்புகள் இல்லை. சனி பகவான் வக்ர காலத்தில், உங்களுக்கு மிகவும் சாதகமான இருக்காது. இந்த நேரத்தில் உங்கள் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குரு பகவான் அமைப்பின் மூலம் சுய மரியாதை மேம்படும், அனைத்து பகுதிகளிலிருந்தும் நிதி வரவு, நல்ல தொழில் வளர்ச்சி, மனைவியால் ஆதாயம், குழந்தைகளால் மகிழ்ச்சி, உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். துணையுடன் உறவு மேம்படும். குறுகிய கால மற்றும் நீண்ட கால வெளிநாட்டு பயணம் சாத்தியமாகும். உங்கள் மேலதிகாரிகள் அல்லது மூத்தவர்களிடமிருந்து ஆதரவு அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியம் மற்றும் சுய முன்னேற்றம் உங்கள் கவனத்தில் இருக்கும். ஆன்மிகம் அல்லது ஆன்மிகப் பயிற்சிகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும். இது உங்கள் முழு மாற்றத்திற்கும் சுய வளர்ச்சிக்கும் நேரம். இந்த ஆண்டை ஒரு சிறப்பான ஆண்டாக கருத்தில் கொள்க. துலா ராசி – துலா ராசி நேயர்களே, குரோதி வருடம், மே 1, 2024 முதல் குரு பகவான்உங்களின் ராசிக்கு 8ம் வீட்டில் பெயர்ச்சியாகிரர். ராகு பகவான் உங்கள் 6ம் வீட்டிலும், கேது பகவான் உங்கள் 12ம்

Scroll to Top